logo

மேம்பட்ட மூலப் பொருட்கள் ஆய்வகம்

எங்களைப்பற்றி

அறிவியல் மற்றும் தொழில்தசார் ஆராய்ச்சி பேரவை- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவத்தின் (அ.தொ.ஆ. பே-க.பொ.ஆ.ந) மேம்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் ஆய்வகமானது புதிய மற்றும் புதிதாக்க கட்டுமானப்பொருட்களை உள் நாட்டிலேயே உருவாக்க ஆராய்ச்சி செய்து வருகிறது. 1981 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, புதிய பொருட்களின் உருவாக்கம், சிறப்பு கட்டமைப்புகளின் சோதித்தல், கற்காரை கட்டமைப்புகளை சேதமுறா சோதித்தல், பழுதடைந்த கட்டமைப்புகளை மறுசீரமைப்பிற்கான செயல் திட்டங்களை உருவாக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. இவ்வாய்வகமானது (மே. மூபொ.ஆ), உயர்செயல்திறன் கற்காரை, பண்சேர்மக்கற்காரை, தன்னெருக்கமைவு கற்காரை, மீடர்வுக்கற்காரை, மீஉயர்செயல்திறன் கற்காரை, புவிபண்சேர்மக்கற்காரை போன்ற மிகுச்சிரின் கற்காரைகளின் ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

மேம்பட்ட மூலப்பொருட்கள் ஆய்வகம் (மே. மூபொ.ஆ)

Head, Advanced Materials Laboratory

முனைவர் அம்பிலி ப ச

முனைவர் அம்பிலி ப ச

முதன்மை விஞ்ஞானி

  • Tel: 22549153
  • Email: ambilyps(at)serc(dot)res(dot)in