logo

அறிவு ஆதாரப் பிரிவு (நூலகம்)

எங்களை பற்றி

அறிவு ஆதாரப் பிரிவு (நூலகம்) என்பது சி.எஸ்.ஐ.ஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவத்திற்கு அதிகாரப்பூர்வமாக சேவை செய்யும் ஆய்வு நூலகமாகும். இது இந்தியாவின் கட்டமைப்பு மற்றும் கட்டிடப் பொறியியல் துறையில் முன்னணி ஆராய்ச்சி நூலகங்களில் ஒன்றாகும், இது நிறுவனத்தின் அறிவியல் மற்றும் கல்வி குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் தகவல் தேவைகளையும், இந்தியா முழுவதிலும் உள்ள பிற நிறுவனங்களின் அறிஞர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதிக இயற்கை ஒளி மற்றும் அமைதியான சூழல் கொண்ட, பசுமையான சூழ்நிலையில் அமைந்திருக்கும் நூலகக் கட்டிடம் இந்நடுவத்தின் விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டு, 1994ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்நூலகம் அழகியலோடு அமைக்கப்பட்டு ஆழ்ந்து படிப்பதற்கு உகந்த சூழலில், நவீன மைய்ய குளிரூட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இரண்டு மாடி உயரமுள்ள அதன் அருமையான வாசிப்பு அரங்கத்தில் மேற்கோள்குறிப்பு சேகரிப்புகள் மற்றும் நடப்பு ஆய்விதழ்கள் உள்ளன. மேலும் முந்தைய ஆய்விதழ் தொகுதிகளையும், தரநிலைகளை கொண்டுள்ளது இந்நூலகம். இடைமாடியில், பயன்கலம் வழிகாட்டிகள் மற்றும் தட்டு அடுக்கு இருப்பிடங்காட்டிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி புத்தகங்களை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் அடுக்கி வைக்கபட்டுள்ளன.

இந்நூலக சேகரிப்பின் 40,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள், முந்தைய தொகுதிகள், தரநிலைகள், தகவல் செம நுண்படலம் (மைக்ரோஃபிச்), வரைபடங்கள், குறுந்தகடுகள் ஆகியவை கட்டமைப்பு பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஞ்ஞானங்கள், வடிவம் அல்லது தேசிய எல்லையால் வரையறுக்கப்படாத, மற்றும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆராய்ச்சி தகவல்கள் உட்பட மற்றும் ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் ஆவணங்களை உள்ளடக்கியது.

இந்நூலகத்தில் உள்ள நூலகர்கள் அச்சு மற்றும் எண்ணியல் தகவல்களைக் கண்டுபிடிப்பது, மீட்டெடுப்பது மற்றும் ஒருங்கிணைப்பதை எளிதாக்குவதற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். தொழில்முறை நிபுணத்துவத்துடன் மிகவும் மேம்பட்ட அணுகல் மற்றும் மீட்டெடுப்பு தொழில்நுட்பங்களால் இந்த மிகப்பெரிய அளவிலான அறிவு சேகரிப்பு ஒவ்வொரு ஊழியரின் திரைமுகப்பில் கிடைக்கிறது..

Online Public Access Catalog of CSIR-SERC

அறிவு ஆதாரப் பிரிவு (நூலகம்)

Head, KRD

Dr Mymoon Moghul

Dr Mymoon Moghul Sr.Technical Officer(3)

  • Tel: +91-44-22549131
  • Email: mymoon(at)serc(dot)res(dot)in

The KRD offers a wide range of services to satisfy all kinds of requirements that can be tailored to suit specific needs. Apart from automation of the library activities new services are being continuously developed incorporating advances in information technology.

All operations and services of the KRD have been automated using AUTOLIB and is in the process of shifting its operations to KOHA, an open source library software. A web OPAC module facilitates search on the intranet/internet environment. Users have seamless access to all resources from their desktops.

RFID security system has been installed which includes anti-theft and also easy issue / return of books. The KRD is providing the following web-based services:

  • KRD portal – a single window to access KRD resources – through Intranet.
  • Web OPAC – the web OPAC provides the following search interfaces to access resources: Simple Search, Advanced search (Query builder), Restricted Search, and Dictionary-Based Search.
  •  Cover and Contents Page Services – The cover and contents pages of books are being scanned and linked to the respective record at the time of cataloguing the books. The user can view content pages in the Web browser along with the bibliographical details while searching from his desktop itself.
  • Auto Overdue Reminder Service (AORS) An email alert service for overdue documents are sent daily until the documents are issued, returned or renewed.
  • Institutional Repository (IR) – An institutional repository has been setup to archive all the publications of CSIR-SERC using open source digital library softwares such as Greenstone library software (GSDL) and DSpace. This allows users to browse and search the resources of the institution and also to view full-text of the retrieved articles based on metadata.
  • CSIR e-journals consortium – access to Science Direct (Elsevier), Wiley, Springer, ASME, ASCE online databases is available through the consortium.

Publication

Research Alert – A bi-monthly current awareness service, covering articles from journals received (since 1991). Also covered in this publication is a recent additions list (books, proceedings, reports, etc), new softwares in the field of structural and civil engineering, highlights of research at CSIR-SERC, latest research news from around the world and details of future conferences, seminars, symposia and workshops. This publication is also offered on an annual subscription of Rs.1000.

Institutional Membership

The KRD is an institutional member of the American Concrete Institute (ACI), Computer Society of India (CSI), Construction Industry Development Council (CIDC), Consultancy Development Centre (CDC), Cooling Technology Institute (CTI), Federation Internationale du Beton (FIB), Indian Buildings Congress (IBS), Indian Institution of Bridge Engineers (IIBE), Institute for Steel Development and Growth (INSDAG), International Association for Bridge and Structural Engineering (IABSE), International Society for Structural Health Monitoring of Intelligent Infrastructure (ISHMII), Indian National Science Academy (INSA) and the British Council Library, Chennai.

Consultancy Services

KRD provides expertise in : setting up a library, creation of databases, library automation, digitization, institutional repositories, and implementation of bar coding system, RFID library security system, innovative library and information services and ISO certification for libraries.

Membership

The KRD is also open to non SERC/CSIR users, with several categories of memberships being available.

Annual basis

Student/Government Employee                  INR. 500.00 (One member)

Private Individuals / Consultants                INR. 1000.00 (One member)

Educational Institutions – Private               INR. 10000.00 (Four members)

Educational Institutions – Government     INR. 4000.00 (Four members)

Government Organisations                          INR. 4000.00 (Four members)

Public Sector Undertaking                            INR. 8000.00 (Four members)

Private Organisations                                     INR. 20000.00 (Four members)

Daily basis

Membership on daily basis                           INR. 50.00 per person per day

Retired SERC / CSIR staff                               Free

Timings

Monday – Friday 9 A.M. to 5.30 P.M.

For further details please contact

Head, Knowledge Resource Division,

CSIR-Structural Engineering Research Centre Library,

CSIR Campus, TTTI Post,

Taramani, Chennai 600 113

Telephone    044  2254 9131/132/133

Fax         044  2254 1905

Email      liba@serc.res.in

Web        krd.serc.res.in

Dr Mymoon Moghul

Dr Mymoon Moghul Sr.Technical Officer(3)

  • +91-44-22549131
  • mymoon(at)serc(dot)res(dot)in
Ms Lakshmi Poorna R

Ms Lakshmi Poorna R Sr.Technical Officer (2)

  • +91-44-22549132
  • lakshmip(at)serc(dot)res(dot)in
Mr Srinivasan S

Mr Srinivasan S Sr. Technician(2)

  • +91-44-22549132
  • ssrini(at)serc(dot)res(dot)in