இயக்குனர்

இயக்குனர்

Director:Prof. Santosh Kapuria,PhD

பேராசிரியர் சந்தோஷ் கபூரியா, பி. எச்டி., ஃஎப். என். ஏ.,ஃஎப். என். ஏ. இ., ஃஎப். ஏ. எஸ்சி., ஃஎப்.என். ஏ. எஸ்சி.

கல்வி பின்னணி

 • 1994-1997: பிஎச்.டி. (பயன்பாட்டு விசையியல்) இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், தில்லி - சிறந்த ஆய்வேடாக தீர்ப்பளிக்கப்பட்டது (பிஎச்.டி. ஆய்வேட்டிலிருந்து 17 ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டது).
 • 1989-1991:எம்.இ. (கட்டமைப்பு பொறியியல்), இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு - துறையில் உள்ள அனைத்து M.E திட்டங்ககளின் தரவரிசையில் முதலிடம்.
 • 1985-1989: பி.சி.இ. (கட்டிட பொறியியல்.), ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா - அனைத்து எட்டு பருவத்திலும் துறையில் தரவரிசையில் முதலிடம்.
acadamic icon

தொழில் பின்னணி

 • டிசம்பர் 2015 முதல் - இயக்குனர், சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி. (இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து பணித்துறை மீள்வுரிமை)
 • நவம்பர் 2006 – டிசம்பர் 2015 - பேராசிரியர், பயன்பாட்டு விசையியல் துறை, ஐ.ஐ.டி டெல்லி (மே 2011 முதல் ரஜத் குப்தா பெயர் கொண்ட பொறுப்பு பேராசிரியர், , ஜூலை 2013 முதல் மூத்த (எச்.ஏ.ஜி) விகிதம்)
 • டிசம்பர் 2009 - ஜூலை 2010 - ஃபுல்பிரைட் மூத்த ஆராய்ச்சயாளர், விசையியல் மற்றும் கணக்கீட்டுவியல் பிரிவு , இயந்திர பொறியியல் துறை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா
 • செப்டம்பர் 2002 - நவம்பர் 2006 இணை பேராசிரியர், பயன்பாட்டு விசையியல் துறை, இந்திய தொழில்நுட்ப நிறுவனம், டெல்லி
 • டிசம்பர் 2005 - நவம்பர் 2006 ஹம்போல்ட் சீனியர் மூத்த ஆராய்ச்சயாளர், இன்ஸ்டிட்யூட் ஃபர் மெக்கானிக், டெக்னிச் யுனிவர்சிட்டட் டார்ம்ஸ்டாட், ஜெர்மனி
 • நவம்பர் 1991 - செப்டம்பர் 2002 பொறியாளர் / மூத்த பொறியாளர் / துணை மேலாளர், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் துறை, பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்
pro icon
Areas icon

ஆர்வமுள்ள அறிவியல் புலங்கள்

 • வினைதிறமிக்க கூட்டு மற்றும் இடையீட்டு அடுக்கு கட்டமைப்புகள், செயல் பொறுத்து தரமாக்கப்பட்ட மூலப்பொருட்களின் (FGM எஃப. ஜி. எம்.) கட்டமைப்புகள்
 • சேதம் கண்டறிதல் மற்றும் கட்டமைப்பு நலன் கண்காணிப்பு
 • கட்டமைப்புகள் செயல்திறனின் அல்லது பகுதி செயல்திறனின் கட்டுப்பாடு, வரையறுக்கப்பட்ட உறுப்பு பகுப்பாய்வு
 • கணக்கீட்டு கட்டமைப்பு விசையியல்
 • கரையருகு குழாய் த்தொடர்கள் மற்றும் கட்டமைப்புகள்,
 • உயர்த்தப்பட்ட கொள்கலன்கள்
 • அழுத்த கலன்கள், புதைக்கப்பட்ட நிலப்புரையோட்டம் உயிரிய விசையியல்
awars icon

தொழில்முறை அங்கீகாரம் / விருதுகள்

 • ஜே. சி. போஸ் தேசிய மேலாய்வு, டி.எஸ்.டி., 2018
 • உறுப்பினர், இந்திய அறிவியல் கழகம், 2017
 • உறுப்பினர் , இந்திய தேசிய அறிவியல் கழகம், 2015
 • உறுப்பினர், தொகுப்பாசிரியர் குழாம் , வெப்ப அழுத்தங்களின் இதழ், டெய்லர் மற்றும் பிரான்சிஸ் (2014-)
 • சிறப்பு தொகுப்பாசிரியர், ஆக்டா மெக்கானிக்கா, செயல்பாட்டு பொருள் மற்றும் கட்டமைப்புகளின் இயக்கவியல் மீது ஒரு சிறப்பு வெளியீடு
 • ரஜத் குப்தா தலைமை / பெயர் கொண்ட பொறுப்பு பேராசிரியர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தில்லி, 2011 முதல்
 • உறுப்பினர், இந்திய தேசிய பொறியியல் கழகம், 2010
 • பொது தலைவர், சர்வதேச மாநாட்டு தொடர், செயல்பாட்டு பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளின் இயக்கவியல் மீதான மூன்றாவது ஆசிய மாநாடு புது தில்லியில் நடைபெற்றது (ஏ.சி.எம்.எஃப் எம்.எஸ்-2012) டிசம்பர் 5-8, 2012.
 • இணைத் தலைவர், ( பேராசிரியர் சி. எஃப் காவுடன்)., ஏ.சி.எம்.எஃப் எம்.எஸ்-2010, நாஞ்சிங் சீனாவில் நடைபெற்றது
 • ஃபுல்பிரைட் மூத்த ஆராய்ச்சி யாளர், அமெரிக்க துறையால் வழங்கப்பட்டது (2009-2010)
 • ஹம்போல்ட் ரிசர்ச் ஃபெலோஷிப், அலெக்சாண்டர் வொன் ஃபௌண்டேஷன், ஜெர்மனி (2005-2006, 2013ல் மீண்டும் அழைப்பு)
 • பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் , ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையில், பணிபுரிந்த பதினொரு ஆண்டுகளும், ஒவ்வொரு ஆண்டும் அதிக மதிப்பீடு வழங்கப்பட்டது
 • கட்டிட பொறியியல் துறையில் சிறந்த M.E மாணவருக்கான எஸ் கோவிந்தா ராவ் மெடல் (இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு ).
 • கட்டிட பொறியியல் துறையில் தரவரிசையில் முதலிடம் பெற்றதற்காகபல்கலைக்கழக பதக்கம் (ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா).
 • கட்டமைப்புகளின் வடிவமைப்பில் அதிக மதிப்பெண்களுக்கான ஸ்வப்ன சந்திர மெமோரியல் பதக்கம்
 • பட்ட திறனாய்வு தேர்வில் 99.96 சதவீதத்தைப் பெற்றது
 • மேற்கு வங்க அரசாங்கத்தால் உயர்நிலை தேர்வில் தரவரிசையில் 11 வது இடம் பெற்றதற்காக பாராட்டப்பட்டது (சுமார் 300000 மாணாக்கர்களில்).
 • மாநில தகுதி மற்றும் தேசிய உதவித்தொகை பெற்றவர்( உயர்நிலைப் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை)
 • பல புகழ்பெற்ற சர்வதேச இதழ்களின் மதிப்புரையாளர்