logo

தரக் கோட்பாடு

iso certificate1

நாங்கள், அறிவியல் மற்றும் தொழில்துறைசார் ஆராய்ச்சி பேரவை - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவம் (அ. தொ. ஆ. பே. – க. பொ. ஆ. ந.), சென்னை, அனைத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆ & மே) நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்குவதற்கும், கட்டமைப்பு பொறியியல் துறையில், உயர்தர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (அ & தொ) வெளிப்பாடுகளை,தொழிற்துறை மற்றும் சமுதாயத்திற்கும் வழங்குவதற்கு நாங்கள்  உறுதி பூண்டுள்ளோம்.அதிநவீன அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பங்களின் மூலம் அறிவு, சிறப்புத்திறமை,வசதிகள் மற்றும் செயல்திறனை தொடர்ச்சியாக மேம்படுத்துவதன் வாயிலாக கட்டுமானத்தின் பாதுகாப்பு மற்றும் நீடித்தநிலையை உறுதிப்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

iso certificate1