எங்களை பற்றி
தொழில் அறிவு மேலாண்மை மற்றும் மேம்பாட்டு பிரிவு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டமிடல், செயல்திறன் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை, ஆய்வகத்தின் வருடாந்திர மற்றும் ஐந்தாண்டு திட்டங்களைத் தயாரித்தல், வெவ்வேறு ஆராய்ச்சி புலம் மற்றும் ஆய்வுத்திட்டங்களுக்கான மனித வள திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தேவைகளுக்கு இணங்க அறிவு மேலாண்மை, உள்ளக ஆராய்ச்சி திட்டங்களை அடையாளம் காணுதல், கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது. இப்பிரிவு மனிதவளம், மூலப்பொருள்கள், மூலதனம் மற்றும் பிற பொருட்களின் அடிப்படையில் உள்ளீடுகளின் விலையை மதிப்பிடுவதில் திட்டக் குழு / திட்டத் தலைவர்களுக்கு உதவுகிறது. இப்பிரிவு வெவ்வேறு திட்டங்கள் / செயல்பாடுகளுக்கு வளங்களை ஒதுக்குவதில் நிர்வாகத்திற்கு உதவுகிறது. வெளி நிறுவனங்களால் வழங்கப்படும் திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் பல்வேறு வகையான ஒப்பந்தங்களை வரைவு செய்வதும் இந்தப் பிரிவின் பொறுப்பாகும்.
Activities
The BKMD division mainly contributes to accomplish the following important tasks:
- To maintain individual folders for all the R&D and externally funded projects
- Monitor and evaluate the progress made in the projects
- Ease in modification / scheduling of the project in view of changing priorities, fast developments on technologies
- Indicators to best use of resources (Human & Financial Resources)
- Review and allocate financial resources to projects
- Preparation of five year plan & annual plan documents for the laboratory
- Assisting in negotiations and drafting of agreements, MoUs for contract projects
- Preparation of annual report by compiling entire activities of CSIR-SERC
- Publication of quarterly newsletters of CSIR-SERC
- Arrangements and coordination in the celebration of
CSIR-SERC Foundation Day
National Science Day
National Technology Day
CSIR Foundation Day
- Providing assistance in conducting seminars/advanced courses/workshops, etc.
- Publicity in press including AIR/Doordarshan coverage of important events
- Enabling knowledge dissemination through publishing of technical brochures, participation in exhibitions, etc.
Core Accomplishments
- External Cash Flow Management
- Service Tax Management