அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி பேரவை - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவமானது சிறப்பு கட்டமைப்பு உள்ளிட்ட கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு கூறுகளின் பகுப்பாய்வு, வடிவமைப்பு மற்றும் சோதனை மேற்கொள்வதில் வல்லமை பெற்றுள்ளது.
கணக்கீடு- மற்றும் சோதனை- முறை ஆய்வுகளுக்கான மூலமாக ஆய்வுகளை மேற்கொள்ள இற்றை-நிலை-நுட்ப வசதிகளும் வல்லமையும் / சிறப்புத் திறனும் கொண்டுள்ளது
கட்டமைப்பு நலன் கண்காணிப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்புபுலத்தில் முப்பது வருடங்களுக்கு மேலான அனுபவம்
பூகம்ப பேரழிவு தணிப்பு மற்றும் பெருவெடிப்பை தாங்கக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்குவதில் சிறப்பு திறன்
வளிப் பொறியியல் மற்றும் பூகம்ப பொறியியலுக்கான தனித்தன்மையான ஆய்வகங்கள்
உலகத்தரம் வாய்ந்த கோபுர சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்
Dr. C. Bharathi Priya, Principal Scientist, ASTaR Lab has been selected as Indian National Academy of Engineering (INAE)- Young Associate 2024 and formally inducted in the academy during the Induction Ceremony at the INAE Annual Convention 2024 held at IIT Delhi on December 19-21, 2024.
Team CSIR-SERC, Chennai received the "CII Award on Excellence for Women in STEM 2024" from Honourable Member NITI Aayog Dr. V K Saraswat in New Delhi
Hindustan Aeronautics Limited (HAL) approached Council of Scientific and Industrial Research (CSIR) – Structural Engineering Research Centre (SERC) for carrying out the vibration tests on auxiliary fuel tank of Light Combat Helicopter (LCH). The LCH fuel system consists of three main tanks and two supply tanks.
கடந்த முப்பதாண்டுகளில் சி.எஸ். ஐ. ஆர். - எஸ். இ . ஆர். சி., பற்றவைத்த இருப்புப் பாதை இணைப்புககளின் தரத்தை மதிப்பிடுவதில் இந்திய
கடந்த முப்பதாண்டுகளில் சி.எஸ். ஐ. ஆர். - எஸ். இ . ஆர். சி., பற்றவைத்த இருப்புப் பாதை இணைப்புககளின் தரத்தை மதிப்பிடுவதில் இந்திய இருப்பூர்தித்துறைக்கு உதவுவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. அண்மையில் இந்நடுவத்தில், அலுமினிய அனல்முறையில் பற்றுவைப்பு தண்டவாள இணைப்புகளின் அயர்வுவலிமை மதிப்பீடு வெற்றிகரமாக செய்யப்பட்டது.