தொழில்நுட்ப பார்வையிடல் - பொறியியல் / கட்டிடக்கலை மாணவர்கள்

பொறியியல் / கட்டிடக்கலை கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அ. தொ. ஆ. பே- க. பொ. ஆ. ந க்கு குழுவாக தொழில்நுட்ப பார்வையிட வருகை செய்யலாம். ஆய்வகத்திலுள்ள சிறப்பான வசதிகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளை விளக்குவதற்கும், காட்சிக்கும் சுமார் 4-5 மணி நேரம் இந்த வருகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வசதியை ஆண்டு முழுவதும் அனைத்து வேலை நாட்களிலும் முன் அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ளலாம் இது குறித்த கூடுதல் விவரங்களை, தனித்திறன் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு தலைவரிடம் மின்னஞ்சல்: shrdd[at]serc[dot]res[dot]in மூலமாக பெறலாம்.

தொழில்நுட்ப பார்வையிடல் - பொறியியல் / கட்டிடக்கலை மாணவர்கள்