logo

பொதுமக்கள் பார்வைநாள் - சி. எஸ். ஐ. ஆர். - எஸ். இ. ஆர். சி

அ. தொ. ஆ. பே- க. பொ. ஆ. ந, செப்டம்பர் 26, 1942 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் நினைவுவிழாவாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 அன்று, பொதுமக்கள் பார்வைக்காக ஆய்வகம் திறந்து வைக்கப்படுகிறது. அன்றைய தினம் பார்வையாளர்களுக்கு ஆய்வகத்திலுள்ள வசதிகள் காண்பிக்கப்படும். மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் தாக்கம் குறித்து அ. தொ. ஆ. பே- க. பொ. ஆ. ந பணியாளர்களுடன் கலந்துரையாட பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவர்.

பொதுமக்கள் பார்வைநாள் - சி. எஸ். ஐ. ஆர்.  - எஸ். இ. ஆர். சி