பயிற்சித் திட்டங்கள்

அ. தொ. ஆ. பே- க. பொ. ஆ. ந, மனித வளத்தை திறம்பட / மறுசீரமைப்பதற்கு அ. தொ. ஆ. பே அளித்த முக்கியத்துவத்தை நிறைவேற்றும் பொருட்டு பல பயிற்சி திட்டங்கள் / பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்கிறது. இந்த பயிற்சி வகுப்புகளை, பங்கேற்பாளர்களின் தேவை, மற்றும் திட்டகாலம் ஆகியவற்றைப் பொறுத்து படிப்புகள் மேம்பட்ட அல்லது பட்டயப் பயிற்சி திட்டங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. இதைப்பற்றிய கூடுதல் விவரங்களை, தனித்திறன் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு தலைவரிடம் மின்னஞ்சல்: shrdd[at]serc[dot]res[dot]in மூலமாக பெறலாம். இதைப்பற்றிய பாடநெறி ஆண்டுஅட்டவணையை http://serc.res.in/courses-events/ எனும் இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Click here to view Outreach Programmes Report